Tag: Tamilnadu

“பேரவையில் அரசு உரையைப் புறக்கணித்தது ஏன்?”- ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

 சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்தது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்க்தமிழக சட்டப்பேரவை தொடங்கும் போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து...

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தி.மு.க.வில் சேர்ப்பு!

 சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவதாக அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…தி.மு.க.வின் தலைமை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டம் ஒன்றில், பா.ஜ.க. நிர்வாகியும்,...

நெல்லை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

 சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.கூந்தலில் எண்ணெய் பசை நீங்க இதை பண்ணுங்க!கோவை கார் குண்டுவெடிப்புத்...

‘மத்திய அரசு நிதி பாகுபாடு’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக உருவெடுக்கும் நடிகை சினேகா!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்!

 டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.07) காலை 11.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,...

அண்ணா நினைவுத்தினம்- அமைதிப் பேரணி தொடங்கியது!

 பேரறிஞர் அண்ணாவின் நினைவுத் தினத்தையொட்டி, தி.மு.க.வினரின் அமைதி பேரணி தொடங்கியது.ரிலீஸ் தேதியை அறிவித்தது பேமிலி ஸ்டார் படக்குழுமுன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவுத் தினத்தையொட்டி,...