spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கைது!

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கைது!

-

- Advertisement -

 

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கைது!

we-r-hiring

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

என்னது இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க வில்லையா?….. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று (பிப்.27) பிற்பகல் 04.00 மணியளவில் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறவுள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், பின்னர் மதுரை, தூத்துக்குடி, நெல்லையில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசவிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.27) தமிழ்நாட்டிற்கு வரவுள்ள நிலையில், கறுப்பு கொடி காட்டும் போராட்டமும், கறுப்பு பலூன் பறக்கவிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார் கூறியிருந்தார்.

மீண்டும் இணைந்த மாரி 2 பட கூட்டணி….. ‘ராயன்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த சூழலில், சென்னையில் உள்ள ரஞ்சன் குமாரின் இல்லத்திற்கு இன்று (பிப்.27) காலை 07.00 மணிக்கு சென்ற காவல்துறையினர் அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்.

MUST READ