Tag: Annamalai

கல்வித்துறையை பின்தங்கிய நிலைக்கு தள்ளிய திமுக அரசு – அண்ணாமலை காட்டம்..!!

திமுக அரசு கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை...

சுமார் 3500 மீ உயரத்தில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை…

கரூர் அருகே சுமார் 3500 மீ உயரம் உள்ள ரெங்கமலையில் நண்பர்களுடன் ஏறி அருள்மிகு மல்லீஸ்வரரை பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினர் அண்ணாமலை தரிசனம் செய்தாா்.கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில், கரூர் -...

மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடிப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற...

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறையளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? – அண்ணாமலை காட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள்...

கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது பாஜக தான் – அண்ணாமலை..!!

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ மாற்றக் கோரிக்கை வைத்தது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்...

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 50% உயர்வு – அண்ணாமலை குற்றச்சாட்டு

பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில், பட்டியல் சமூக...