Tag: Tamilnadu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த டெல்லி முதலமைச்சர்!
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார்.தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், பிரதமர் நரேந்திர...
“அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!அப்போது முதலமைச்சர் கூறியதாவது,...
மழை பாதிப்பு- பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில், டெல்லியில் நாளை (டிச.19) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்… ஏன் தெரியுமா?இது குறித்து தமிழக...
உபரிநீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பிவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருப்பிவிடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...
ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் நாளை (டிச.18) காலை கோவைக்கு செல்லவுள்ளனர்.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள...
ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம்!
சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் இன்று (டிச.17) காலை 10.00 மணி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் பாதிக்க மக்களுக்கு ரூபாய் 6,000...
