Tag: Tamilnadu

வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!

 காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்டெல்லியில் காவிரி மேலாண்மை...

17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!அதன்படி, சென்னை, திருவள்ளூர்,...

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்”- தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 'எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்' என தி.மு.க. தொண்டர்களுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!இது தொடர்பாக முதலமைச்சர்...

அஞ்சலையம்மாள் சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.02) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட...

மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.02) நடைபெறும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவுத் தொடக்கம்!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "மார்க்சிஸ்ட்...

“எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 சென்னையில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "நாங்கள் ஆட்சியை நம்பி அல்ல; ஜனநாயகத்தை...