Tag: Tamilnadu
‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!
சென்னையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...
தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது.நவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!இந்த...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.“14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது தொடர்பாக, 'MADRAS ENT RESEARCH...
“மழை என்றதுமே பதறும் காலம் மாறிவிட்டது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
"சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ...
கனமழை எச்சரிக்கை- 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.“தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் 4,000 பேக்கேஜ்”- ராகுல் காந்தி அறிவிப்பு!தமிழகத்தின் பல்வேறு...
25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!இது தொடர்பாக சென்னை...
