Tag: Tamilnadu

ஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

 ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பதிலளிக்குமாறு ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணை...

“தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (நவ.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“2024- ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை”- தமிழக அரசு அறிவிப்பு!இது குறித்து சென்னை மண்டல...

‘மகளிர் உரிமைத்தொகை’- நாட்டிற்கே முன்மாதிரியான திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

 சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ.10) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை...

பயணிகளின் கவனத்திற்கு….’149′ என்ற உதவி மைய எண் அறிவிப்பு!

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா '149' என்ற மூன்று இலக்க புதிய உதவி மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலில் வெளிவருவது கேப்டன் மில்லர் பாகம் 2…...

மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது-டிடிவி தினகரன் கண்டனம்

மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது - வாகனங்களுக்கான வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்!இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்!

 கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கும் பணித் தொடங்கியுள்ளது.நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின்...