Tag: Tamilnadu
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது!
தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.லியோ தாஸ் கதாபாத்திரம் மாஸ் – இயக்குநர் மாரி செல்வராஜ்"தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த...
“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை செனாய்நகரில் இன்று (அக்.21) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின்...
சாதிவாரி கணக்கெடுப்பு- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!இது தொடர்பாக தமிழக அரசு...
அக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!
காவிரி தண்ணீர் திறப்பு விவகாரம் தொடர்பாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், வரும் அக்டோபர் 30- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!வரும் அக்டோபர்...
“பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மறைந்த பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின்...
தமிழகத்தில் வெளியானது ‘லியோ’…ரசிகர்கள் கொண்டாட்டம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. அதிகாலை 04.00 மணி மற்றும் 07.00 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 09.00 மணிக்கு வெளியானது...
