Homeசெய்திகள்தமிழ்நாடுஅக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!

அக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!

-

- Advertisement -

 

காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!
File Photo

காவிரி தண்ணீர் திறப்பு விவகாரம் தொடர்பாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், வரும் அக்டோபர் 30- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

வரும் அக்டோபர் 30- ஆம் தேதி அன்று 89வது காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கூடுகிறது. காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் வினித் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழந்தால் ரூபாய் 30 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் வீதம் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கூடுகிறது.

MUST READ