Tag: Tamilnadu
“போரை நிறுத்தி மக்களைக் காக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்தி அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை… சேர்ந்து வாழ ஜடா முடிவு…இது தொடர்பாக தி.மு.க.வின் தலைவரும், தமிழக...
“நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் ரத்து”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையின் திட்டப்பணிகள் குறித்த கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள இன்று (அக்.18) காலை 10.00 மணிக்கு மாநில ஊரக வளர்ச்சி...
‘வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூபாய் 3 லட்சம் நிதி’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மிசோரமில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.17) காலை 10.00 மணிக்கு நேரில் ஆய்வு செய்தார். மறைமலைநகரில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் இந்த...
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்!
வரும் அக்டோபர் 22- ஆம் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 13 தி.மு.க. மாவட்டங்களுக்கு...
“40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்ல பணியாற்றுக”- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல்!
புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, அ.தி.மு.க.வினர் செயலாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு,...
