Tag: Tamilnadu

“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!

 ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசையும், காவல்துறையையும் நம்பி இனி எந்த பயனும் இல்லை என விமர்சனம்...

இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார்...

“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 07- ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.“சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து...

“சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆளுநர் பேசியுள்ளார்”- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

 விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதையே ஆளுநர் கூறியுள்ளார் என்றும், அதுபற்றி தங்களுக்கு தெரியாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு ஊழியர்களுக்கு...

ஆளுநர் குற்றச்சாட்டும்….முதலமைச்சர் பதிலடியும்…!

 சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குற்றம்சாட்டிய நிலையில், நடிப்புச் சுதேசிகளை நாடறியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

ஆளுநரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!

 தமிழக மக்களால் தேர்வுச் செய்யப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் ஆளுநர் பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என்று தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.தீபாவளி பண்டிகை –...