Tag: Tamilnadu
ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு- பொதுமக்களுக்கு அழைப்பு!
ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள நவராத்திரி கொலுவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை சென்னையில்...
“ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை”- ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!
முன் விடுதலை தொடர்பான ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.மருத்துவ மாணவி மரணம் :...
நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திரைப்பட நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா (வயது 95) மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகர் நாசரின் தந்தை காலமானார்!இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மூத்த நடிகரும்,...
“ரூபாய் 50,000- க்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவை விதி எண் 110- ன் கீழ் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய...
“உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி,...
காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்
மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அறிவிப்பு-வைகோ கண்டனம்!!!உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கோரிக்கை வைத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு...
