Tag: Tamilnadu

பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "ஆன்மிக உணர்வைப் பயன்படுத்தி ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. அறிவு பசி...

“தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

 தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு அக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் இன்று (அக்.03) மாலை 05.00 மணிக்கு நடந்த...

“தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தால் மாவட்டச் செயலாளர் நீக்கப்படுவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!சுமார் இரண்டு மணி நேரம்...

சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!

 சனாதன தர்மத்திற்கு ஆதரவாக நடைபெறும் யாத்திரையை முன்னிட்டு, பீகார் காவல்துறையினரின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில்...

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க உத்தரவு!

 தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!டெல்லியில் இன்று (செப்.29) மதியம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்...

அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

 வரும் அக்டோபர் 1- ஆம் தேதி அன்று சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளது.தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வழக்கின் பின்னணி…!இது தொடர்பாக அவர்...