Tag: Tamilselvan Case

மாணவர் தமிழ்ச்செல்வன் மரண வழக்கு: நீதி கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினர் குண்டுக்கட்டாக கைது!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள மாணவர் தமிழ்ச்செல்வனின் மரண விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அவரது மரணத்தில் நீதி வழங்கக் கோரியும், வழக்கைக் கொலை வழக்காக...