Tag: Tamparam
தாம்பரம் அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
தாம்பரம் அருகே ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை...