Tag: Tanguturu
சுங்கச்சாவடியில் கோர விபத்து: கார் மீது அதிவேகமாக மோதிய லாரி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தங்கூட்டூரு சுங்கச்சாவடியில், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காகக் காத்திருந்த கார் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இரண்டு வாகனங்களுக்கு இடையில்...
