Tag: Targetting

காதலர் தினத்தை குறி வைக்கும் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்!

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று...