Tag: Tea Estate
தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு!
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...