Tag: Temple Booking
திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு கட்டண முறை ரத்து – 3,000 பக்தர்களுக்கு இலவச அனுமதி; இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கான கட்டண நுழைவுச் சீட்டு முறை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப்...
