Tag: Temple Encroachment

கோவில் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை என்ன? – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு – திருச்செந்தூர் கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் சொத்துகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...