Tag: Tenkasi Tenders
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை ஏற்பு: தென்காசியில் அரசாணையை மீறி வெளியிடப்பட்ட ரூ.2.18 கோடி மதிப்பிலான 52 டெண்டர்கள் அதிரடி ரத்து!
தென்காசி மாவட்டத்தில் அரசின் புதிய அரசாணைக்கு முரணாக வெளியிடப்பட்ட டெண்டர்களை எதிர்த்து அறப்போர் இயக்கம் விடுத்த கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக, குருவிகுளம், கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில்...
