Tag: Test Flight
சீனாவின் மின்சார விமானம் வெற்றிகரமாக சோதனைப் பறப்பு: 19 பேர் பயணிக்கலாம் – மணிக்கு 300 கி.மீ. வேகம்!
விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய மைல்கல்லாக, சீனா உள்நாட்டிலேயே தயாரித்துள்ள மின்சாரப் பயணிகள் விமானமான CE-25A தனது முதல் விமானிகள் இயக்கும் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.சீனாவின் அரசு விமானத் தயாரிப்பு...
