Tag: Thalainayar
இது அரசு விழாவா? த.வெ.க. கட்சி விழாவா?– சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஓ.எஸ். மணியன் ஆவேசம்!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பேரூராட்சியில் நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், மேடையில் த.வெ.க. கட்சியினர் அமர்ந்திருந்ததாகக் கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்....
