Tag: Thanjavur District

காவிரி நீரின்றி காய்ந்து கருகும் சம்பா பயிர்கள்: வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம் – ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் கிடைக்காததால் சம்பா பயிர்கள் காய்ந்து கருகி வருவதாகக் குற்றம்சாட்டி, விவசாயிகள் பாதிக்கப்பட்ட வயல்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்மாபேட்டை, புத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரின்றி...