Tag: the nilgiris express
கொருக்குப்பேட்டை அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுது… ரயில் போக்குவரத்து பாதிப்பு!
சென்னை கொருக்குப்பேட்டை அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இன்ஜின் பழுதாகி நின்றதால் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு...
