Tag: thenandal murali

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச தயார்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு...