Tag: Theni Murder
தீபாவளி நாளில் தமிழகத்தில் 8 கொலைகள்! 2 சிறுவர்கள் உட்பட பலி – தேனி முதல் சிவகங்கை வரை அதிர்ச்சி சம்பவங்கள்!
தீபாவளிப் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு, மதுபோதையில் ஏற்பட்ட மோதல், முன்விரோதம் உள்ளிட்ட...
