Tag: Thiagu

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: “அடுத்த அயோத்தியாக்கும் முயற்சி; ஆர்எஸ்எஸ் அஜெண்டா” – தோழர் தியாகு கடும் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு அபத்தமானது என்றும், திருப்பரங்குன்றத்தை அடுத்த அயோத்தியாக மாற்றும் முயற்சிக்கு அது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதாகவும் தோழர் தியாகு கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த விவகாரம்...