Tag: Thimiru movie villi

திமிரு பட வில்லி நடிக்கும் ‘அண்டாவ காணோம்’….. ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

அண்டாவ காணோம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல நடிகை ஸ்ரியா ரெட்டி சாமுராய், வெயில், திமிரு உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியான திமிரு...