Tag: Thirukalyanam

பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா: வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் திருக்கல்யாணம் கோலாகலம்! – ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து...