Tag: Thirumalai

திருப்பதி ஏழுமலையான் கோவில்: அக்டோபர் 1 மற்றும் 5-ல் VIP தரிசனம் ரத்து!

இலவச தரிசன பக்தர்களுக்கு விரைந்து சுவாமி தரிசனம் வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை! திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் அக்டோபர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் வி.ஐ.பி. (VIP) தரிசனங்கள் முற்றிலும் ரத்து...