Tag: Thiruvannamalai Team
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் – மேடை தயார்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மலை உச்சியில் தீப மேடை அமைக்கப்பட்டுள்ளதுடன், தீபம் ஏற்றுவதற்குத் தேவையான பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.உச்ச நீதிமன்ற...
