Tag: Thiruvarur Farmers

திருவாரூரில் தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள்! – கர்நாடகாவிடம் தண்ணீர் பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் போதிய தண்ணீர் கிடைக்காததால் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகி நாசமாகி வருகின்றன. இதனால் பெரும் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்திற்கு...