Tag: Thol Thirumavalavan

வி.சி.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!தி.மு.க.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான...

“தி.மு.க.விடம் 3 தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம்”- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி!

 தி.மு.க.விடம் 3 தொகுதிகளைக் கேட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

“சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது”- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி!

 உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்னரும் விடுதலையான சாந்தனை சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் வைத்திருந்தது பெரும் தவறு என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி உச்சநீதிமன்றத்தால்...

“சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்”- தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு!

 வரும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.திமுக அரசை கண்டித்து அதிமுக வருகிற 04ம் தேதி தமிழகம் முழுவதும்...

“சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க வேண்டும்”- திருமாவளவன் எம்.பி.!

 சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க இந்து மக்கள் அணி திரள வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க!இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

“இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்”- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

 ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!இது குறித்து...