Tag: Three Phase Power Shortage
மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு: கருகும் குறுவை பயிர்களைக் காக்க டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற, வேறு வழியின்றி டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்...
