Tag: Three Sisters
இம்ரான் கானின் 3 சகோதரிகள் கைது! 30 நாள் தடுப்புக்காவல் – பாகிஸ்தானில் தீவிரமடையும் அரசியல் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அலீமா கான், டாக்டர் உஸ்மா கான் மற்றும் நூரீன் நியாஸி ஆகிய...
