Tag: Three Youths Arrested
கடலூரில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசார் மீது தாக்குதல் -3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இளைஞர்கள் போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தீபாவளியன்று இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்...
