Tag: Thumpalam

அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்டு விற்பனை செய்த தலைமை ஆசிரியை? – முசிறி அருகே அதிர்ச்சி சம்பவம்!

பருவத் தேர்வு முடிந்ததும் மாணவர்களிடம் புத்தகங்களைப் பெற்று விற்றதாகப் புகார் – விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ,...