Tag: Thunder Lightning
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை! இன்று 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று (செப்.18) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
