Tag: Tillu Square
அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்… சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய மலையாள பிரபலம்…
அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த பிரேமம்...