Tag: Tiruvannamalai
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, இன்று (நவ.26) கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக, கோயிலுக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து, எரிவதற்காக 4,500...
தாம்பரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு, தாம்பரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் காலை 08.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து...
ஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை!
திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர், ஹரியானாவில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்புகடந்த பிப்ரவரி மாதம்,...
திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பு- பாஜக நிர்வாகி கைது
திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பு- பாஜக நிர்வாகி கைது
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் வடக்கு கோபுரம் அருகே உள்ள அம்மணி அம்மன் மடத்தை பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கோவில்...
