Tag: Tiruvannamalai

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா...

செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது நெடும்பிறை கிராமம்....

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை (திமுக) வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பில் எம்.கலியபெருமாள்,  பாஜாக சார்பில் ஏ.அஸ்வத்தாமன், நாதக சார்பில் ஆர்.ரமேஷ்பாபு  போட்டியிட்டனர்.திருவண்ணாமலை தொகுதி  மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:சி.என்.அண்ணாதுரை (திமுக)   – 5,47,379எம்.கலியபெருமாள்...

வருகிற 24ம் தேதி முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துறை அறிவிப்பு

வருகிற 24ம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்...

கோயம்பேட்டில் இருந்து தினசரி திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் – போக்குவரத்து துறை தகவல்

வருகிற 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 85 பேருந்துகள் தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தற்பொழுது தமிழ்நாடு...

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும்...