spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை (திமுக) வெற்றி

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை (திமுக) வெற்றி

-

- Advertisement -

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை (திமுக) வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பில் எம்.கலியபெருமாள்,  பாஜாக சார்பில் ஏ.அஸ்வத்தாமன், நாதக சார்பில் ஆர்.ரமேஷ்பாபு  போட்டியிட்டனர்.

we-r-hiring

திருவண்ணாமலை தொகுதி  மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:

சி.என்.அண்ணாதுரை (திமுக)   – 5,47,379

எம்.கலியபெருமாள் (அதிமுக)  – 3,13,448

ஏ.அஸ்வத்தாமன் (பாஜாக) – 1,56,650

ஆர்.ரமேஷ்பாபு   (நாதக) – 83,869

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 2,33,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பொது பார்வையாளர் மகவீர் பிரசாத் மீனா, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோரிடம் பெற்றுக் கொண்டார்.

MUST READ