Tag: Tn chief minister

முதலமைச்சர் பரிந்துரையுடன் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவையில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி!

சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையுடன் அதிமுக எம்.எல்..ஏக்களுக்கு சட்டப்பேரவையில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்....

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று – மு.க.ஸ்டாலின்!

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில்...

கள்ளக்குறிச்சி சம்பவம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 37 உயிரிழந்த சம்பவத்திற்கு இதன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகளாவன, மாவட்ட எஸ்.பி....

கள்ளக்குறிச்சி விவகாரம் – முதலமைச்சர் தீவிர ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்ததன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம்...

நாட்டு மக்கள் மீதான அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் – ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

நாட்டு மக்கள் மீதான அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் என ராகுல்காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு, ரேபேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி...

இராமநாதபுரத்தில் கடலில் மூழ்கி 3 மீனவர்கள் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

 இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம்...