Tag: TN Govt
‘கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,...
“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்ரல் 27) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இணையத்தில் வைரலாகும் கவின் நடிக்கும்...
அரசுப் பேருந்துகளை ஆய்வுச் செய்ய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வுச் செய்ய தமிழக அரசின் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி ரிலீஸ் எப்போது?தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள்...
“வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுத்தோல்வி”- மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்!
சங்கம் விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது: தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.வன்முறையை கிளப்பும்...
‘விலைவாசி உயர்வு- மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?’: மருத்துவர் ராமதாஸ் கேள்வி!
"எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூபாய் 2,000 கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது; மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?" என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...
பறவைக் காய்ச்சல் தடுப்பு- 12 இடங்களில் சோதனை!
பறவைக் காய்ச்சலைத் தடுக்க தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!கேரளா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில்,...
