Tag: TN Govt

ஊடகத்துறையில் பட்டியலின மாணவர்கள்.. உண்டு உறைவிட பயிற்சியை தொடங்கிய அரசு..

இதழியல் மற்றும் ஊடகத்துறையில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் சார்பில் 50 மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.சென்னை...

பொதுக்கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகை.!! ஷாக்கான அரசியல் கட்சிகள்..

அரசியல் கட்சிகளில் ரோடு ஷோ, பிரச்சார கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10...

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்..!!

பொதுக்கூட்டம், ரோடு ஷோ கூட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுக்க, நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர்...

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்தும் தயார் – தமிழ்நாடு அரசு..!!

தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு...

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழ்நாடு அரசு அரசாணை..!

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித்தொகையை கணக்கில் கொண்டு...

சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் கூடாது – ராமதாஸ்..!!

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் தமிழ்நாடு அரசு அவசரம் காட்டக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள்,...