Tag: TN Govt
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்..!!
பொதுக்கூட்டம், ரோடு ஷோ கூட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுக்க, நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர்...
சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்தும் தயார் – தமிழ்நாடு அரசு..!!
தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு...
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழ்நாடு அரசு அரசாணை..!
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித்தொகையை கணக்கில் கொண்டு...
சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் கூடாது – ராமதாஸ்..!!
சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் தமிழ்நாடு அரசு அவசரம் காட்டக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள்,...
ரேஷன் கடைகளுக்கு ரூ.300 கோடி மானியம் விடுவிப்பு..
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு மானியாக 300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2.25 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. கூட்டுறவு துறையின் கீழ்...
தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பு..!! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி..!!
தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த...
