Tag: TNMSC

டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்க மருத்துவத்துறை நிதியா? – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம், டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை...