Tag: Tollgates
தவெக மாநாடு: வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி அனுமதி..!!
தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் ஆத்தூர் , விக்கிரவாண்டி மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுகிறதுவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டைக்...