Tag: Torpedo
மலையாளத்தில் அறிமுகமான அர்ஜுன் தாஸ்….. டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதே சமயம் இவர் அநீதி, ரசவாதி போன்ற படங்களில்...